ஒட்டகம்
2) நீந்திய வண்ணம் தூங்கும் பறவை எது?
வாத்து
3) நூலைப்பெறப் பயன்படும் புச்சி எது?
பட்டுப் புச்சி
4) கஸ்தூரி வாசனைத்திரவியம் எடுக்கப்பயன்படும் விலங்கு எது?
கஸ்தூரி மான்
5) உரோமங்களைக்கொண்டு உடைகளை உருவாக்கப் பயன்படும் விலங்குகள் எவை?
செம்மறி ஆடு, அல்பகா, ஒட்டகம்
6) புனுகு எனும் வாசனைத் திரவியம் எடுக்கப்பயன்படும் விலங்கு எது?
புனுகு புனை
7) முள்ளந்தண்டுள்ள உயிரினங்கள் எவை?
மனிதன், குரங்கு, காகம்,கிளி, திமிங்கிலம் போன்றன
8) முள்ளந்தண்டு இல்லாத உயிரினங்கள் எவை?
அட்டைகள், புச்சிகள், கணவாய், நண்டு, மண்புழு போன்றன.
9) வௌவால்கள் எந்த ஒலியைப் பயன்படுத்தப்படுகின்றன?
கழி யொழி அலைகள் (Ultasonic Wavves)
10) பறக்கும் முலையுட்டி எது?
வௌவால்
11) முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பிராணிகள் எவை?
காகம், கோழி, கிளி, புறா, குயில், வாத்து, பாம்பு, பல்லி, ஆமை , சிலவகை மீன்கள் போன்றன.
12) குங்சு அல்லது குட்டி போடும் பிராணிகள் எவை?
ஆடு ,மாடு ,பன்றி, எருமை, கழுதை, சிங்கம், புலி, கரடி, போன்ற மிருகங்கள் அணில், வௌவால், திமிங்கிலம், சில புச்சிகள், சிலவகை மீன்கள்
13) நத்தையின் முட்டை என்ன நிறம்?
மஞ்சள்
14) சாதுவான மிருகம் எது?
பசு, ஆடு
15) நீர் யானையின் நிறம் என்ன?
கரும் பழுப்பு /சாம்பல்
16) துருவக் கடியின் நிறம் என்ன?
வெள்ளை
17) தனது எடையைப் போல ஐம்பது மடங்கு சுமையை தூக்கக் கூடிய உயிரினம் எது?
எறும்பு
18) நீரிலேயே தங்கள் வாழ்வை ஆரம்பிக்கும் உயிரினங்கள் எவை?
நுளம்பு, தும்பி, தவளை, மற்றும் கடல் உயிரினங்கள்
19) கதைக்கக் கூடிய பறவைகள் எவை?
கிளி, மைனா
20) உணவை அரைக்காமல் விழுங்கும் பிராணிகள் எவை?
தவளை, பல்லி, பாம்பு, மைனா, புறா, மீன், கோழி போன்றன
