Monday, May 24, 2010

உயிரினங்கள்

1) உடல் வியர்க்காத பிராணி எது?
ஒட்டகம்

2) நீந்திய வண்ணம் தூங்கும் பறவை எது?
வாத்து

3) நூலைப்பெறப் பயன்படும் புச்சி எது?
பட்டுப் புச்சி

4) கஸ்தூரி வாசனைத்திரவியம் எடுக்கப்பயன்படும் விலங்கு எது?
கஸ்தூரி மான்

5) உரோமங்களைக்கொண்டு உடைகளை உருவாக்கப் பயன்படும் விலங்குகள் எவை?
செம்மறி ஆடு, அல்பகா, ஒட்டகம்

6) புனுகு எனும் வாசனைத் திரவியம் எடுக்கப்பயன்படும் விலங்கு எது?
புனுகு புனை

7) முள்ளந்தண்டுள்ள உயிரினங்கள் எவை?
மனிதன், குரங்கு, காகம்,கிளி, திமிங்கிலம் போன்றன

8) முள்ளந்தண்டு இல்லாத உயிரினங்கள் எவை?
அட்டைகள், புச்சிகள், கணவாய், நண்டு, மண்புழு போன்றன.

9) வௌவால்கள் எந்த ஒலியைப் பயன்படுத்தப்படுகின்றன?
கழி யொழி அலைகள் (Ultasonic Wavves)

10) பறக்கும் முலையுட்டி எது?
வௌவால்

11) முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பிராணிகள் எவை?
காகம், கோழி, கிளி, புறா, குயில், வாத்து, பாம்பு, பல்லி, ஆமை , சிலவகை மீன்கள் போன்றன.

12) குங்சு அல்லது குட்டி போடும் பிராணிகள் எவை?
ஆடு ,மாடு ,பன்றி, எருமை, கழுதை, சிங்கம், புலி, கரடி, போன்ற மிருகங்கள் அணில், வௌவால், திமிங்கிலம், சில புச்சிகள், சிலவகை மீன்கள்

13) நத்தையின் முட்டை என்ன நிறம்?
மஞ்சள்

14) சாதுவான மிருகம் எது?
பசு, ஆடு

15) நீர் யானையின் நிறம் என்ன?
கரும் பழுப்பு /சாம்பல்

16) துருவக் கடியின் நிறம் என்ன?
வெள்ளை

17) தனது எடையைப் போல ஐம்பது மடங்கு சுமையை தூக்கக் கூடிய உயிரினம் எது?
எறும்பு

18) நீரிலேயே தங்கள் வாழ்வை ஆரம்பிக்கும் உயிரினங்கள் எவை?
நுளம்பு, தும்பி, தவளை, மற்றும் கடல் உயிரினங்கள்

19) கதைக்கக் கூடிய பறவைகள் எவை?
கிளி, மைனா

20) உணவை அரைக்காமல் விழுங்கும் பிராணிகள் எவை?
தவளை, பல்லி, பாம்பு, மைனா, புறா, மீன், கோழி போன்றன

கண்டுபிடிப்புக்கள்

1) கணினியைக் கண்டுபிடித்தவர் யார்?
சாள்ஸ் பபேஜ்

2) மின் உயர்த்தியைக் கண்டுபிடித்தவர் யார்?
E.G. ஒற்றிங்

3) வானொலியைக் கண்டுபிடித்தவர் யார்?
மார்க்கோணி

4) புகையிரதத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜோர்ஜ் ரீவன்ஸ்

5) சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜே.பி.டன்லப்

6) அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
ஓட்டோஹான்

7) தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
J.E. லுண்டீஸ்ரொப்

8) நுணுக்குக் காட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
Z. ஜோன்சன்

9) தொலை நோக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
கலிலியோ கலிலி, ஹான்ஸ் லிப்பேர்சி

10) தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்

11) தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?
கிரகம்பெல்

12) கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
A.l பிறிகேள்

13) மின்கலத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வோல்ற்றா

14) மின்குமிழைக் கண்டுபிடித்தவர் யார்?
தோமஸ் அல்வா எடிசன்

15) இயந்திரத் தறியைக் கண்டுபிடித்தவர் யார்?
எட்மன்ட்காட்ரைட்

16) விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்பர்ரைட், ஓர்வில்ரைட் ( ரைட்சகோதர்கள்)

17) எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்தவர் யார்?
ரோண்டீஜன்

18) நூல்நுற்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் கார்க்றில்

19) இலக்ட்ரோன்களைக் கண்டுடித்தவர் யார்?
ஜே.ஜே தோம்சன்

20) துவிச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
K மக்மிலான்

21) புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார்?
சேர்.ஜசக். நியுட்டன்

22) நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்?
D.புஸ்நெல்

23) லேசரைக் கண்டுபிடித்தவர் யார்?
சார்லஸ் . H. டவுன்ஸ்

24) இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
பிரட்றிக் பன்றிங்

25) கதிர்ப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
றதபோர்ட்

26) மோட்டார்க் காரைக் கண்டு பிடித்தவர் யார்?
ஜே.பி.டன்லப் போர்ட்

27) உலங்கு வானூர்தியைக் கண்டு பிடித்தவர் யார்?
ஏரியன் ஏலற் மிச்சென்

28) அச்சியந்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
ஜோன் கூட்டன் பேர்க்

29) பலூனைக் கண்டு பிடித்தவர் யார்?
மாறன்ட் கோல்ப்பியர் சகோதரர்கள்

30) தையல் இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
I.M. சிங்கர்
31) தட்டச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
சோல்ஸ் மிற்றகோபர்

32) ரோச் லைற்றைக் கண்டு பிடித்தவர் யார்?
தோமஸ் அல்வா எடிசன்

33) நெசவு நாடா உபகரணத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
ஜோன் கே

34) பரசூட்டைக் கண்டு பிடித்தவர் யார்?
A.J கனேரின்

35) நீராவியில் இயங்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
நிவ் கோமன்

36) பெற்றோலில் இயங்கும் காரைக்கண்டு பிடித்தவர் யார்?
கார்ள் பென்ஸ்

37) நீர்ச்சட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
றிலட் ஆக்ரைட்


கண்டுபிடிப்புக்கள்

Sunday, May 23, 2010

பொது அறிவு

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
திமிங்கிலம்

2) உலகில் உயரமான விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கி

3) உலகில் மிக உயரமான மலை எது?
இமயமலை

4) உலகிலேயே மிக நீளமான நதி எது?
அமேசன்(6.750 கிலோமீற்றர்)

5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

6) உலகியே மிக ஆழமான ஆழி எது?
மரியானாஆழி(11.522மீற்றர்)

7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்

8) உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
சஹாராப்பாலைவனம்

9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
வத்திக்கான்

10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?
பசுபிக் சமுத்திரம்

11) உலகிலேயே பெரிய தீவு எது?
கிறீன்லாந்து

12) உலகிலேயே பெரிய கண்டம் எது?
ஆசியாக்கண்டம்

13) உலகிலேயே சிறிய கண்டம் எது?
அவுஸ்ரேலியா

14) உலகிலேயே பெரிய நாடு எது?
கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)

15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?
இந்தோனேஷியா

16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?
சீராப்புஞ்சி

17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது?
சுப்பீரியர் ஏரி

18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது?
365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்

19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது?
எவரெஸ்ட்

20) உலகிலேயே பெரிய எரிமலை யாது?
லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்

21) உலகிலேயே மிக நீளமான மலை எது?
அந்தீஸ்மலை

22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
தென்சீனக்கடல்

23) உலகிலேயே பெரிய ஏரி எது?
கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)

24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்

25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது?
சீனா

26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது?
வத்திக்கான்

27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?
காரக்புர்

28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
பைக்கால் ஏரி

29) உலகிலேயே மிக நீளமான குகை எது?
மாமத் குகை

30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
நேபாளம்

31) உலகிலேயே மிகப்பெரிய பு எது?
ரவல்சியாஆர்ணல்டி

32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?
அலாஸ்கா

33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?
தொலமி

34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?
நேச்சர்

35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?
பிலிப்பைன்ஸ்

36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?
அவுஸ்ரேலியா

37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
டிடிக்காகா

38) உலகில் மிக உயரமான அணை எது?
போல்டர் அணை

39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?
சீனா

40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது?
இந்தியா

41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
மாண்டரின்(சீனா)

42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
பைபிள்

43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
நெதர்லாந்து

44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா

45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது?
இந்தோனோசியா

46)உலகில் மிக உயரமான அணை யாது?
போல்டர் அணை



Tuesday, May 18, 2010

ஒலிம்பிக் நடைபெற்ற இடங்கள்

*1896-எதன்ஸ்
* 1900-பாரீஸ்
* 1904-செயின்ட் லூயிஸ்
* 1906-ஏதன்ஸ்
* 1908-லண்டன்
* 1912-ஸ்டாக்கோம்
* 1916-பெரிலின்(நடைபெறவில்லை)
* 1920-ஆன்ட்வெர்ப்
* 1924-பாரீஸ்
* 1928-ஆம்ஸ்டர்டாம்
* 1932-லாஸ்ரஞ்சலிஸ்
* 1936-பெர்லின்
* 1940-டோக்கியோ(நடைபெறவில்லை)
* 1944-லண்டன்(நடைபெறவில்லை)
* 1948-லண்டன்
* 1952-கெல்சிங்கி
* 1956-ஸ்டாக்கோம் மெல்பர்ன்
* 1960-ரோம்
* 1964-டோக்கியோ
* 1968-மெக்ஸிகோசிட்டி
* 1972-மியினிக்
* 1976-மான்ரியால்
* 1980-மொஸ்கோ
* 1984-லாஸ்ஏஞ்சலிஸ்
* 1988-சோல்
* 1992-பார்சிலோனா
* 1996-அட்லாண்டா
* 2000-அவுஸ்திரேலியா
* 2004-கிரேக்கம்
* 2008-பீக்கிங்